போதை கடத்தல் மன்னன் ஜாபர் சிக்கியது எப்படி ? பணம் பெற்ற பிரமுகர்கள் கிலி..! அதிகாரி வெளியிட்ட பரபரப்பு தகவல் Mar 09, 2024 847 போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போதை கடத்தலில் கிடைத்த பணத்தை வைத்து அவர் என்ன வெல்லாம் செய்தார் என்பது குறித்தும் , அவருடன் தொடர்புடையவர்கள் குறித்தும் மத்திய போதை ப...